காசு, பணம் வரும் போகும் ! ஆனால் கல்வி வரும் போகாது !! கல்வி ஆசிரியர்கள் சார்பாக வருகை புரிந்த அனைவருக்கும் வணக்கம்.தங்களின் படைப்புகளை kalviasiriyarkal@gmail.com என்ற Mail id-க்கு (or) 9443771150 என்ற எண்ணிற்கு அனுப்பவும்.... நன்றி

10- ஆம் வகுப்பு தமிழ் மொழி பயிற்சி புத்தகம்-இயல் வாரியாக வினாக்கள் மற்றும் அனைத்து மொழி பயிற்சி தலைப்புகள் விடைகளுடன்*

10- ஆம் வகுப்பு தமிழ்

மொழி பயிற்சி புத்தகம்..

*இயல் வாரியாக வினாக்கள் மற்றும் அனைத்து மொழி பயிற்சி தலைப்புகள் விடைகளுடன்*

பத்தாம் வகுப்பு தமிழ்


மொழி பயிற்சி புத்தகம்


பொருளடக்கம்


இயல் வாரியாக வினாக்கள்

அணி இலக்கணம்

பாடலைப் படித்து விடை எழுதுதல்

நயம் பாராட்டல்

கடிதம் எழுதுதல்

கட்டுரை எழுதுதல்

இலக்கணக்குறிப்பு

பகுபத உறுப்பிலக்கணம்

புதிய தமிழ்ச்சொற்கள்

படிவங்கள்

விடைகள்


மாணாக்கர்களின் கூர்ந்த சிந்தனையை மேம்படுத்தும் மாறுபட்ட வினாக்கள் சங்கமமாய் இவ்வுரை அமைந்துள்ளது என்பதில் இயமில்லை.


* இயல் வாரியாக வினாக்கள்


*அணி இலக்கணம்


*பாடலைப் படித்து விடை எழுதுதல்


*நயம் பாராட்டல்


*கடிதம் எழுதுகல்


*கட்டுரை எழுதுதல் . இலக்கணக்குறிப்பு


*பகுபத உறுப்பிலக்கணம்


*புதிய தமிழ்ச்சொற்கள்


*படிவங்கள்


*இவை அனைத்திற்கும் விடைகள்கி  ஆகியவை தொகுக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன.....


"விதைக்கும் விதைகள் எல்லாம் முளைப்பதில்லை விரும்பும் விதைகள் தான் முளைக்கின்றன".                             

ஆம்,                                                           இவ்வுரை உங்களை விரும்பும் விதையாய் நாளைய தமிழ் விருட்சமாய் மாற்றும் என்று நம்புகின்றோம்.          உங்கள் சாதனைக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்.

      கல்வி ஆசிரியர்கள்

முயற்சியும் பயிற்சியும் முன்னேற்றும்..........

10- ஆம் வகுப்பு தமிழ்

மொழி பயிற்சி புத்தகம் தேவைப்படின் இங்கே கிளிக் செய்யவும்....

மொழி பயிற்சி புத்தகம்



        கல்வி ஆசிரியர்கள்













Post a Comment

0 Comments