காசு, பணம் வரும் போகும் ! ஆனால் கல்வி வரும் போகாது !! கல்வி ஆசிரியர்கள் சார்பாக வருகை புரிந்த அனைவருக்கும் வணக்கம்.தங்களின் படைப்புகளை kalviasiriyarkal@gmail.com என்ற Mail id-க்கு (or) 9443771150 என்ற எண்ணிற்கு அனுப்பவும்.... நன்றி

மருத்துவ/ஈட்டிய விடுப்பு விண்ணப்பம்

 


மருத்துவ ஈட்டிய விடுப்பு விண்ணப்பம்


1). ஆசிரியரின் பெயர்


2). பதவி 


3). பணிபுரியும் பள்ளி


4). அடிப்படை ஊதியம்


5). விண்ணப்பிக்கும் விடுப்பின் தன்மை


அ). விண்ணப்பிக்கும் விடுப்பின் கால அளவு மற்றும் விடுப்பில் செல்லும் நாள்


ஆ). மருத்துவ சான்றிதழ் அடிப்படையில் விண்ணப்பிக்கப்பட்டிருப்பின் மருத்துவச் சான்று இணைக்கப்பட்டுள்ளதா?


6). விடுப்பில் செல்லக் காரணம்


7). பொது மற்றும் அரசு விடுமுறைகளை முன்னிணைக்க பின்னிணைக்க - உத்தேசிக்கப்பட்டுள்ளதா?


8). இதற்கு முன் விடுப்பு விண்ணப்பித்து இருந்தால் அவ்விடுப்புத்தன்மை விடுப்புக்கான கால அளவு மற்றும் விடுப்பு முடிந்து பணியில் சேரும் நாள்


9). விடுப்பில் இருக்கும் போது முகவரி


10). பொறுப்பேற்கும் ஆசிரியர் பெயர் (தலைமையாசிரியராக இருந்தால்)


11). தமிழ்நாடு விடுப்பு விதிகள் விதி     15–ஏ/4 ன் படி உறுதிமொழி இணைக்கப்பட்டுள்ளதா?


12). ஆசிரியர் கையொப்பம்


விடுப்பு அனுமதிக்கான பரிந்துரை



...............- வட்டாரக்கல்வி அலுவலர்


மருத்துவ/ஈட்டிய விடுப்பு விண்ணப்பம்


              விண்ணப்பப் படிவம் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்


மருத்துவ/ஈட்டிய விடுப்பு விண்ணப்பம்






நன்றி ஆசிரியர்களே!

கல்வி ஆசிரியர்கள்













Post a Comment

0 Comments