தேர்வுநிலை / சிறப்புநிலை கோரும் விண்ணப்பப் படிவம்
1 ஆசிரியர் பெயர்
2 பதவி
3 பணிபுரியும் பள்ளி
4 பிறந்த தேதி
5 கல்வித் தகுதி
6 தற்போதைய பதவியில் முதல் நியமன நாள்
7 அ) தற்போதைய பதவியில் பணிவரன்முறை செய்யப்பட்ட நாள்
ஆ) தற்போதைய பதவியில் தகுதிகாண் பருவம் முடிக்கப்பட்ட நாள்
8. 10/20 ஆண்டுகளில் பணிக் காலத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட ஊதியமில்லா விடுப்பு விவரம்
9.தற்போதைய பணி நிலையில் மொத்த பணிக்காலம்
10. தேர்வுநிலை/ சிறப்புநிலை : வழங்குவதற்கு 10/20 ஆண்டுகள் முடிக்கப்பட்ட நாள்
11. சிறப்புநிலை வழங்குவதாயின் தேர்வுநிலை எந்த நாளில் வழங்கப்பட்டது?
12.தேர்வுநிலை/ சிறப்புநிலை எந்த நாள் வழங்க பரிந்துரைக்கப்பட்டது
13.சாதாரண நிலையில் தேர்வுநிலையில் இவரின் தற்போதைய ஊதியம் மற்றும் ஊதிய விகிதம்
14. தற்போதைய ஊதியம் எந்த நாள் முதல் பெறப்படுகிறது
15. தேர்வு நிலையில் சிறப்பு நிலையில் நிர்ணயிக்கப்பட வேண்டிய ஊதிய விகிதம் மற்றும் ஊதியம்
16.அடுத்த ஊதிய உயர்வு நாள்
17. இவர் மீது குற்றச்சாட்டுகள் ஏதும் நிலுவையில் உள்ளதா? குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருந்தால் அதன் விவரங்கள்)
18. இவரது நடத்தை பற்றிய விவரம்
19.இவருக்கு கடந்த 3 ஆண்டுகளில் தண்டனை ஏதாவது வழங்கப்பட்டுள்ளதா?
20. இவர் பதவி உயர்வுக்கு தகுதியுள்ளவரா?
21 பதிவுத்தாள் (ரெக்கார்டு ஷட்) இணைக்கப்பட்டுள்ளதா?
- வட்டாரக்கல்வி அலுவலர்
தேர்வு நிலை/சிறப்பு நிலை கோரும் விண்ணப்ப படிவம்
விண்ணப்பப்படிவம் தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
நன்றி ஆசிரியர்களே!
கல்வி ஆசிரியர்கள்!



0 Comments