10 -ஆம் வகுப்பு தமிழ்
புதிய பாடத்திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட பாடநூலின் வினா-விடை தொகுப்புகள்:
உன்னால் முடியும் (புதிய பதிப்பு).
1).*தமிழ் புத்தக வினா விடை*
பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் புத்தகத்தில் உள்ள வினா விடைகள் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. இதனைப் படித்து நல்ல மதிப்பெண்களை பெற வேண்டும்.
2).*தமிழ் கூடுதல் வினா விடை*
பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் கூடுதல் வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை நன்கு படித்தால் அதிக மதிப்பெண்களை பெறலாம்.
3).விரைவுக் குறியீடு வினாவிடை. (QR CODE QUESTIONS):
பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் விரிவு குறியீடு கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே அதிலிருந்து வினாக்கள் தெளிவாக எடுக்கப்பட்டுள்ளது. அதனை நன்கு படித்து அதிக மதிப்பெண் பெற வாழ்த்துக்கள்.
4). தமிழ் வினா வங்கி புத்தகம்
பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் மாதிரி வினாத்தாள்கள் கொண்ட புத்தகம் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை நன்கு படித்து அதிக மதிப்பெண்கள் பெறவும்.
நன்றி மாணவக் கண்மணிகளே!
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து புத்தகங்களையும் நன்கு படித்து அதிக மதிப்பெண்களை பெறவும்.
கல்வி ஆசிரியர்கள்



0 Comments