காசு, பணம் வரும் போகும் ! ஆனால் கல்வி வரும் போகாது !! கல்வி ஆசிரியர்கள் சார்பாக வருகை புரிந்த அனைவருக்கும் வணக்கம்.தங்களின் படைப்புகளை kalviasiriyarkal@gmail.com என்ற Mail id-க்கு (or) 9443771150 என்ற எண்ணிற்கு அனுப்பவும்.... நன்றி

10-ஆம் வகுப்பு தமிழ் அமுது-புதிய பாடத்திட்டத்தின் படி தயாரிக்கப்பட்டுள்ளது.

       பத்தாம் வகுப்பு-தமிழ்

  பெங்குயின்-புதிய வடிவில் சிறந்த வழிகாட்டி

             *தமிழ் அமுது:  பகுதி-1*

புதிய பாடத்திட்டத்தின் படி தயாரிக்கப்பட்டுள்ளது.

****நூலின் கட்டமைப்பு***

மனவரைபடம், கற்றல் நோக்கங்கள்.


பாடலின் பொருள், நூல் மற்றும் ஆசிரியர் குறிப்புகள்.


*பொருள் கூறுக, இலக்கணக் குறிப்பு, பகுபத உறுப்பிலக்கணம்.

*பலவுள் தெரிக, செய்யுள் - வினா விடை, குறுவினா, சிறுவினா.

*நெடுவினா, விடைக்கேற்ற வினாக்கள், சந்திப்பிழையை நீக்கி எழுதுக.

*ஒருமை பன்மை பிழையை நீக்கி எழுதுக. 

*கற்பவை கற்றபின் மொழியை ஆள்வோம், மொழியோடு விளையாடு, "பா" நயம் பாராட்டல் கட்டுரைகள், 

*கடிதங்கள், அலகிடுதல், அலகுத்தேர்வுகள்.

*மனப்பாடப் பாடல்கள்.

பத்தாம் வகுப்பு: (தமிழ்-பகுதி 1)

  பெங்குயின்-புதிய வடிவில் சிறந்த வழிகாட்டி இதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

         மேலும் புதிய வடிவில் தயார் செய்யப்பட்ட வழிகாட்டி தெரிந்துகொள்ள தொட்டு கிளிக் செய்யவும்...

  *10-ஆம் வகுப்பு தமிழ் அமுது*

*கல்வி, அறிவுத் தேடலுக்கான பயணம் மட்டுமன்று. எதிர்கால வாழ்விற்கும் அடித்தளம். உங்கள் கைகளில் தவழும் பெங்குயின் தமிழ் அமுது உங்கள் மனதிற்கு இதமாக அமையும் என்பதில் ஐயமில்லை.


*இந்த தமிழ் அமுதில், பாடநூலில் உள்ள வினா மட்டுமில்லாமல் கூடுதலாக சில வினாக்களும் அரசுத்தேர்வில் எதிர்பார்க்கப்படும் வினாக்களும் அனுபவமிக்க ஆசிரியர்களால் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. இதைப் பயன்படுத்துவதால் தேர்விற்கு மட்டுமின்றி வாழ்விலும் போட்டித் தேர்விற்கும் பயன்படும் வகையில் அமைக்கப்ட்டுள்ளது.


**எளிய இனிய மொழிநடை, கருத்துகளின் கோர்வையான அழகு, தமிழறிவை வளர்க்கும் சிந்தனைத் துளிகள். கற்பவை கற்றபின் மனதில் அணிவகுக்கும். இவையெல்லாம் உள்ளடக்கிய எளிய தெளிவான பெங்குயின் தமிழ் அமுதை நன்கு வாசியுங்கள்..... நினைவில் நிலை நிறுத்துங்கள். அரசுப்பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்களை அள்ளிக்குவியுங்கள்.


**எங்களுக்கு உறுதுணையாக இருந்த பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கிறோம்....


  இப்படிக்கு,

*பெங்குயின் பப்ளிகேஷன்*

 பதிப்பகத்தார்.


நன்றி.....

 மாணவக் கண்மணிகளே! பெற்றோர்களே மற்றும் ஆசிரியர்களே!

கல்வி ஆசிரியர்கள்.



Post a Comment

0 Comments