காசு, பணம் வரும் போகும் ! ஆனால் கல்வி வரும் போகாது !! கல்வி ஆசிரியர்கள் சார்பாக வருகை புரிந்த அனைவருக்கும் வணக்கம்.தங்களின் படைப்புகளை kalviasiriyarkal@gmail.com என்ற Mail id-க்கு (or) 9443771150 என்ற எண்ணிற்கு அனுப்பவும்.... நன்றி

10-ஆம் வகுப்பு- அறிவியல் வழிகாட்டி கையேடு புதிய பாடத்திட்டத்தின்படி தயாரிக்கப்பட்டது. ( தமிழ் வழியில்)...

               X-STD SCIENCE:

    10-ஆம் வகுப்பு- அறிவியல் வழிகாட்டி கையேடு

புதிய பாடத்திட்டத்தின்படி தயாரிக்கப்பட்டது. ( தமிழ் வழியில்)

சிறப்பம்சங்கள் அடங்கியுள்ளவைகள்

1. பாடநூலின் வினா - விடை தொகுப்பு

2. PTA - வினாத்தாள்களின் தொகுப்பு

3. அரசு வினாத்தாள்களின் தொகுப்பு

4. வேறுபாடுகளின் தொகுப்பு

5. சூத்திரங்களின் தொகுப்பு

6. செய்முறைத் தேர்வு கையேடு.

          Click here to Download

பத்தாம் வகுப்பிற்கான டால்பின் அறிவியல் வழிகாட்டியில் அனைத்து தரப்பு மாணவர்களும் படித்துப் பயன் வண்ணம், பாடநூல் உள்ள சுயமதிப்பீடு வினாக்களுக்கு, விடைகளை மிகச் சுருக்கமாக, முக்கியக் குறிப்புகளோடு தொகுக்கப்பட்டுள்ளது. 

பத்தாம் வகுப்பிற்கான டால்பின் அறிவியல் வழிகாட்டியில் அனைத்து தரப்பு மாணவர்களும் படித்துப் பயன் வண்ணம், பாடநூல் உள்ள சுயமதிப்பீடு வினாக்களுக்கு, விடைகளை மிகச் சுருக்கமாக, முக்கியக் குறிப்புகளோடு தொகுக்கப்பட்டுள்ளது. 

 ஆகவே மாணவச் செல்வங்கள் பயன்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


மேலும் இவ்வழிகாட்டியில் மாணவர்களின் அறிவியல் மனப்பான்மையை மெருகேற்றும் விதமாக அனைத்துப் பாடங்களுக்கான உயர் சிந்தனை வினாக்கள், கூடுதல் வினா விடைப் பகுதியில் தொகுக்கப்பட்டுள்ளது.

எனவே மாணவர்கள் அறிவியல் தேர்வினை, இவ்வழிகாட்டியின் உதவியோடும், ஆசிரியப் பெருமக்களின் சிறந்த வழிகாட்டுதல்களோடும், தங்களின் கடுமையான முயற்சியினாலும், அனைத்து மாணவச் செல்வங்களும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற வாழ்த்துகிறோம்.

அனைவருக்கும் நன்றி

வணக்கம்

கல்வி ஆசிரியர்கள்



Post a Comment

0 Comments