X-STD SOCIAL SCIENCE
(1). X-STD (MAIN BOOK GUIDE)
10-ஆம் வகுப்பு சமூக அறிவியல்
புதிய பாடத்திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட வழிகாட்டி கையேடு.
1). 2 மதிப்பெண் - தெளிவும் சுருக்கமும்
2). 5 மதிப்பெண் - உள் தலைப்புகளுடன்
3. QR CODE வினாக்களும் விடைகளும்
4. கூடுதல் 1 மதிப்பெண் - பாட உள் தலைப்புக்கள் வாரியாக
5. PTA வில் வந்த கூடுதல் 2,5, மற்றும் 8 மதிப்பெண் வினாக்கள்
6. உங்களுக்கு தெரியுமா மற்றும் உயர் சிந்தனை வினாக்கள்
7. காலக்கோடு - எளிய பயிற்சிகளுடன்
8. வரைபடங்கள் - பாடவாரியாகவும், மதிப்பெண் வாரியாகவும்
9. PTA வினாத்தாள் - விடைகளுடன்
10. அலகுத்தேர்வு - அனைத்து பாடங்களுக்கும்.
X-STD SOCIAL SCIENCE (MAIN BOOK)
10-ஆம் வகுப்பு சமூக அறிவியல்
(2). *MAP DRAWING BOOK*
வரைபடப் பயிற்சிப் புத்தகம்
காலக்கோடுகள்
வரைபடப் பயிற்சி
PTA-6 மாதிரி வினாத்தாள்கள்
வரலாறு - 10, புவியியல் - 7, குடிமையியல் -5, பொருளியல் - 5ஆக மொத்தம் 27 பாடத்திற்கும் 27 முழுமையான அலகுத்தேர்வு வினாக்கள்:
10-ஆம் வகுப்பு சமூக அறிவியல்
(3). Simple Guide for Late Bloomers:
மெல்ல கற்போருக்கான சிறப்பு வழிகாட்டி
அரசு மாதிரி வினாத்தாள் அடிப்படையில் புத்தகப்பயிற்சி வினாக்கள், வரைபடங்கள் கொண்ட முழுமையான கையேடு...
MLM-MINIMUM LEVEL MATERIAL
10-ஆம் வகுப்பு சமூக அறிவியல்
PTA மாதிரி வினா வங்கி இணைக்கப்பட்டுள்ளது
மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான சிறப்பு வழிகாட்டி.
மாணவர்களுக்கு என்ன தேவை! மாணவர்கள் தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது!! என்பன போன்ற பல நல்ல செயல் வடிவங்களை மனதில் கொண்டு பல சமூக அறிவியல் ஆசிரியர் பெருமக்களின் ஆலோசனைகளுக்கு இணங்க சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
> 2020 ஆம் ஆண்டு தமிழக அரசு வெளியிட்ட ஒரே புத்தகத்தின் அடிப்படையில் புத்தக வினா விடைகள் மாணவர்கள் புரிந்துகொள்ளும் வண்ணம் எளிமையான வார்த்தைகள் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
புத்தகத்தில் உள்ள தலைப்பு வாரியாக கூடுதல் ஒரு மதிப்பெண் வினாக்கள் ஒவ்வொரு வரியிலிருந்தும் எடுக்கப்பட்டுள்ளது.
8 மதிப்பெண் வினாக்கள் Key Words கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. > அலகுத்தேர்வு வினாக்கள் மாணவர்கள் கற்றல் அடைவை அன்றன்றே மேன்மையடையும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது.
நன்றி வணக்கம்....




0 Comments