10- ஆம் வகுப்பு அறிவியல் செய்முறை கையேடு:
1. திருப்புத்திறன் தத்துவத்தைப் பயன்படுத்தி ஒரு பொருளின் எடையை காணல்.
2. குவிலென்சின் குவியத் தொலைவு காணல்
3. மின்தடை எண் காணல்
4. கொடுக்கப்பட்டுள்ள உப்பின் கரையும் தன்மை கொண்டு வெப்ப உமிழ் வினையா? அல்லது வெப்ப கொள் வினையா? என்பதை கண்டறிக.
5. கொடுக்கப்பட்ட உப்பின் கரைதிறன் கண்டறிக.
6. கொடுக்கப்பட்டுள்ள உப்பின் நீரோட்டத்தினை கண்டறிக.
7. கொடுக்கப்பட்டுள்ள மாதிரி கரைசல் அமிலமா அல்லது காரமா?
8. ஒளிச்சேர்க்கையின் போது ஆக்சிசன் வெளியிடப்படுகிறது என்பதை நிரூபித்தல்.
9. கொடுக்கப்பட்டுள்ள மலரின் அல்லி வட்டம் புள்ளி வட்டம் மகரந்தத்தாள் வட்டம் மற்றும் சூலக வட்டம் தனித்து பிரித்து பார்வைக்கு சமர்ப்பித்தல்.
10.ஒங்குதன்மை விதியை மாதிரி படம் புகைப்படம் ஆகியவற்றைப் பயன்படுத்தி மெண்டலின் ஒருபண்பு கலப்பு ஆய்வான பட்டாணிச் செடியின் புறத்தோற்ற விகிதம் மற்றும் ஜீனாக்க விகிதத்தையும் சோதனைப் பலகையின் மூலம் கண்டறிக
11.கொடுக்கப்பட்டுள்ள கண்ணாடி நழுவத்திளை நுண்ணோக்கியின் மூலம் உற்றுநோக்குதல்.
12. மாதிரிகளை அடையாளம் காணுதல்.
மேலும் அனைத்து தகவல்களை தெரிந்து கொள்ள மேலே உள்ளதை கிளிக் செய்யவும்.
10- ஆம் வகுப்பு அறிவியல் செய்முறை கையேடு...
நன்றி



0 Comments