12-ஆம் வகுப்பு தமிழ்.
12-ஆம் வகுப்பு-தமிழ் உரைநூல்
சிறப்பம்சங்கள்
புதிய பாடதிட்டத்தின்படி தயாரிக்கப்பட்டுள்ளது.
12ஆம் வகுப்பு-தமிழ் உரைநூல்
பாடப்பகுதிகளிலுள்ள அனைத்து வினாக்களுக்கும் எளிமையான விடைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
மதிப்பீடு, மொழியை ஆள்வோம், மொழியோடு விளையாடு கற்பவை கற்றபின், இலக்கணம் கூடுதல் வினா - விடைகள் மொழித்திறன் பயிற்சிகள், (கவிதைகள், இலக்கிய நயம் பாராட்டல், பழமொழியும் வாழ்க்கை நிகழ்வும், பழமொழி மொழிபெயர்ப்பு, மொழியாக்கம்) ஆகியவை தரப்பட்டுள்ளன .
அரசு மாதிரி வினாத்தாள்- - காலாண்டு, அரையாண்டுத்தேர்வு வினாத்தாள்கள் இணைக்கப்பட்டுள்ளன,
மார்ச்- வினாத்தாள் - 2020 விடைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.
அனைவருக்கும் நன்றி.....



0 Comments