பத்தாம் வகுப்பு-தமிழ்
பெங்குயின்-புதிய வடிவில் சிறந்த வழிகாட்டி
*தமிழ் அமுது: பகுதி-2*
புதிய பாடத்திட்டத்தின் படி தயாரிக்கப்பட்டுள்ளது.
*10-ஆம் வகுப்பு தமிழ் அமுது*
*****நூலின் கட்டமைப்பு****
-கூடுதல் பகுதி
- பலவுள் தெரிக
- கோடிட்ட இடம் தருக
-பொருத்துக
- குறுவினா
-சிறுவினா
- நெடுவினா
-படைப்பாக்கவினாக்கள்
---> நூறு மதிப்பெண் பெற வேண்டும் என்பதே இந்த வழிகாட்டியின் இலக்கு மற்றும் நோக்கமாகும்....
பத்தாம் வகுப்பு-தமிழ்..
பெங்குயின்-புதிய வடிவில் தயார் செய்யப்பட்ட சிறப்பு வழிகாட்டி இதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் புதிய வடிவில் தயாரிக்கப்பட்ட வழிகாட்டி கையேடு தெரிந்துகொள்ள தொட்டு கிளிக் செய்யவும்
*தமிழ் அமுது: பகுதி-2*
*கல்வி, அறிவுத் தேடலுக்கான பயணம் மட்டுமன்று. எதிர்கால வாழ்விற்கும் அடித்தளம். உங்கள் கைகளில் தவழும் பெங்குயின் தமிழ் அமுது உங்கள் மனதிற்கு இதமாக அமையும் என்பதில் ஐயமில்லை.
*இந்த தமிழ் அமுதில், பாடநூலில் உள்ள வினா மட்டுமில்லாமல் கூடுதலாக சில வினாக்களும் அரசுத்தேர்வில் எதிர்பார்க்கப்படும் வினாக்களும் அனுபவமிக்க ஆசிரியர்களால் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. இதைப் பயன்படுத்துவதால் தேர்விற்கு மட்டுமின்றி வாழ்விலும் போட்டித் தேர்விற்கும் பயன்படும் வகையில் அமைக்கப்ட்டுள்ளது.
**எளிய இனிய மொழிநடை, கருத்துகளின் கோர்வையான அழகு, தமிழறிவை வளர்க்கும் சிந்தனைத் துளிகள். கற்பவை கற்றபின் மனதில் அணிவகுக்கும். இவையெல்லாம் உள்ளடக்கிய எளிய தெளிவான பெங்குயின் தமிழ் அமுதை நன்கு வாசியுங்கள்..... நினைவில் நிலை நிறுத்துங்கள். அரசுப்பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்களை அள்ளிக்குவியுங்கள்.
**எங்களுக்கு உறுதுணையாக இருந்த பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கிறோம்....
இப்படிக்கு,
*பெங்குயின் பப்ளிகேஷன்*
பதிப்பகத்தார்.
நன்றி.....
மாணவக் கண்மணிகளே! பெற்றோர்களே மற்றும் ஆசிரியர்களே!
கல்வி ஆசிரியர்கள்.



0 Comments