காசு, பணம் வரும் போகும் ! ஆனால் கல்வி வரும் போகாது !! கல்வி ஆசிரியர்கள் சார்பாக வருகை புரிந்த அனைவருக்கும் வணக்கம்.தங்களின் படைப்புகளை kalviasiriyarkal@gmail.com என்ற Mail id-க்கு (or) 9443771150 என்ற எண்ணிற்கு அனுப்பவும்.... நன்றி

2011 முதல் 2020 வரை நடந்த TNPSC Tamil Question Paper ஒரே கோப்பில் PDF செய்யப்பட்டுள்ளது. ( 30 Exams.pdf )

2011 முதல் 2020 வரை:-TNPSC தமிழ் அனைத்து வினாக்கள்:                           (30 Exams.pdf )

நடந்த TNPSC Tamil Question Paper ஒரே கோப்பில் PDF செய்யப்பட்டுள்ளது.

 இதனை பதிவிறக்கம் (DOWNLOAD) செய்து படித்து நல்ல மதிப்பெண் பெற்று  அரசு பணியில் சேர வாழ்த்துக்கள்.. ( 30 Exams.pdf )

மொத்தம் மாதிரி வினாத்தாள்கள்:

TNPSC Tamil:-Click Download

2011 முதல் 2020 வரை:-TNPSC தமிழ் அனைத்து வினாக்களையும் நன்கு படித்து தெரிந்து கொண்டாலே போதும் ஓரளவுக்கு வினாத்தாள்கள் எப்படி வரும் அதனை எப்படி எழுதலாம் என்பதே புரிந்து கொண்டு தேர்வினை எழுதி நல்ல மதிப்பெண் பெறுவீர்கள்....

*அனைவருக்கும் வணக்கம்.        

நமது கல்வி ஆசிரியர்கள்                         

KALVI ASIRIYARKAL-வலைதளத்தில்   (ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை)            

1-st STD to 12-th Standard:- வரை Revised New Syllabus Study Materials, Guides, 10th Standard public exam Question Papers, 10th Public Exam Answer Key, Slow Learners Materials, 10th Minimum Materials போன்றவற்றை பகிர்ந்து வருகிறோம்.

Class : ALL CLASS   

Subject : ALL SUBJECTS    

Medium : Tamil / English Medium   

File Type : PDF    

  In Our Website We Have Upload Tamil Nadu 10th Std Standard New Syllabus Revised Edition All Subject Guides And Study Materials Tamil and English Medium For the Current Academic Year.

  ஆசிரியர்கள்  தங்களின் பள்ளி மாணவர்களுக்காக தயாரிக்கும் படைப்புகளை, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பயன்படும் விதமாக எங்களின் வலைத்தளத்தில் நீங்கள் பகிர விரும்பினால் kalviasiriyarkal@gmail.com  என்ற Email  முகவரிக்கு எங்களுக்கு அனுப்பலாம்.. நீங்கள் விரும்பினால் உங்களின் பெயர், பள்ளி முகவரியுடன் நமது வலைத்தளத்தில் உங்களின் சொந்த படைப்புகள்  பதிவேற்றம் செய்யப்படும் .

      மேலும் முழுமையான தகவல்களை தெரிந்துகொள்ள கல்விஆசிரியர்கள்                           (KALVI ASIRIYARKAL)-உடன் இணைந்து இருங்கள்... 

      KALVI ASIRIYARKAL.

அனைவருக்கும் நன்றி 

வணக்கம்!

 கல்வி ஆசிரியர்கள்


Post a Comment

0 Comments