காசு, பணம் வரும் போகும் ! ஆனால் கல்வி வரும் போகாது !! கல்வி ஆசிரியர்கள் சார்பாக வருகை புரிந்த அனைவருக்கும் வணக்கம்.தங்களின் படைப்புகளை kalviasiriyarkal@gmail.com என்ற Mail id-க்கு (or) 9443771150 என்ற எண்ணிற்கு அனுப்பவும்.... நன்றி

8-ஆம் வகுப்பு சமூக அறிவியல் (T/M). பருவம் -1, 2 & 3 வரைய பயிற்சி புத்தகம் இலவசம்.. - பாடநூல் வினாக்கள் விடைகளுடன்....

  பிரிலியண்ட்'ஸ் 

8-ஆம் வகுப்பு சமூக அறிவியல்

(தமிழ்வழி)- Tamil Medium.

வரைய பயிற்சி புத்தகம் இலவசம்....

- பாடநூல் வினாக்கள் விடைகளுடன்

- கூடுதல் வினாக்கள் விடைகளுடன்


***அடங்கி உள்ளவைகள்:***

*பாடநூல் வினாக்கள் விடைகளுடன், 

*கூடுதல் வினாக்கள் விடைகளுடன்,

*காலாண்டு, அரையாண்டு மற்றும்       முழு ஆண்டு மாதிரி வினாத்தாள்கள்.

* அரசு மாதிரி வினாத்தாள்

(புதிய பாடத்திட்டத்தின்படி தயாரிக்கப்பட்டது)

8-ஆம் வகுப்பு சமூக அறிவியல்.

        Download

***இதன் சிறப்பு அம்சங்கள்***


தமிழ்நாடு அரசின் புதிய பாடத்திட்டத்தின்படி பாடப்பகுதிகளிலுள்ள அனைத்து பிரிவு வினாக்களுக்கும் விடைகள் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன.



அனைத்துப் பாடங்களுக்கும் 

கூடுதலாக மனவரைபடம்,

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக,

கோடிட்ட இடங்களை நிரப்புக, 

பொருத்துக, 

சிறுவினாக்கள் மற்றும் 

பெருவினாக்களுக்கு எளிமையாக விடைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பருவத் தேர்வுகள் மற்றும்

கூடுதல் வரைபட பயிற்சி புத்தகம் இதற்கு இலவசமாக கிடைக்கும்.

நன்றி மாணவர்களே மற்றும் ஆசிரியர்களே! 

-கல்வி ஆசிரியர்கள்.



Post a Comment

0 Comments