காசு, பணம் வரும் போகும் ! ஆனால் கல்வி வரும் போகாது !! கல்வி ஆசிரியர்கள் சார்பாக வருகை புரிந்த அனைவருக்கும் வணக்கம்.தங்களின் படைப்புகளை kalviasiriyarkal@gmail.com என்ற Mail id-க்கு (or) 9443771150 என்ற எண்ணிற்கு அனுப்பவும்.... நன்றி

அனைத்து வகையான அரசு உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்ப படிவங்கள்

 1) அஞ்சுகம் அம்மையார் நினைவு கலப்புத் திருமண நிதியுதவி திட்டம்:

அஞ்சுகம் அம்மையர் நினைவு கலப்புத் திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் உதவி பெற அளிக்கப்பட வேண்டிய விண்ணப்பப் படிவம்.

 2) டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவி திட்டம் விண்ணப்பப் படிவம்

3) அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண நிதி உதவித் திட்டத்திற்கு தேவைப்படும் உதவித்தொகைக்கான விண்ணப்பப் படிவம்.

4) சத்தியவாணிமுத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் இலவச தையல் இயந்திரம் பெறுவதற்கான விண்ணப்பப் படிவம்.

5) ஏழை விதவை தாய்மார்களின் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் திட்டம், (விண்ணப்ப படிவம்)

6) டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவி திட்டம் விண்ணப்பப் படிவம்

7) சிவகாமி அம்மையார் நினைவு பெண்குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்திற்கான விண்ணப்பப்படிவம்

 8) ஈ.வே.ரா மணியம்மையார் நினைவு ஏழை விதவை பெண்களின் மகள் திருமண நிதியுதவி திட்ட விண்ணப்பப்படிவம்

9) சமூக நல இயக்கம்/மாவட்ட சமூக நல அலுவலர் அலுவலகத்தில் விதவைகள் பதவி செய்யப்பட வேண்டிய விண்ணப்பம்.

அனைத்து வகையான அரசு உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்ப படிவங்கள்:

   -Click here to Download

விண்ணப்பப்படிவங்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.


THANK YOU....

   KALVI ASIRIYARKAL


Post a Comment

0 Comments