காசு, பணம் வரும் போகும் ! ஆனால் கல்வி வரும் போகாது !! கல்வி ஆசிரியர்கள் சார்பாக வருகை புரிந்த அனைவருக்கும் வணக்கம்.தங்களின் படைப்புகளை kalviasiriyarkal@gmail.com என்ற Mail id-க்கு (or) 9443771150 என்ற எண்ணிற்கு அனுப்பவும்.... நன்றி

பத்தாம் வகுப்பு - தமிழ்.- பள்ளிக் கல்வித்துறை - விழுப்புரம் மாவட்டம் மெல்லக்கற்கும் மாணவர்களுக்கான கையேடு.

 பத்தாம் வகுப்பு தமிழ் வழிகாட்டி கையேடு

             பள்ளிக் கல்வித்துறை      விழுப்புரம் மாவட்டம் மெல்லக்கற்கும் மாணவர்களுக்கான கையேடு          பத்தாம் வகுப்பு - தமிழ்.

       அரசு / அரசு நிதியுதவி தனியார், உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் அரசுப் பொதுத்தேர்வில் வெற்றிப்பெற்று, நிறைவான மதிப்பெண்களைப் பெற என் இதயம் கனிந்த வாழ்த்துகள்! 

            Click here to Download

நாங்கள் கொடுத்துள்ள மெல்லக்கற்கும் மாணவர்களுக்கான இக்கையேட்டினை முழுவதும் படித்தால் அரசுப் பொதுத்தேர்வில் நூற்றுக்கு (100) எண்பது (80) மதிப்பெண்கள் வரையிலும் பெறலாம் எனவே இக்கையேட்டினை முறையாகவும் முழுமையாகவும் புரிந்துகொண்டும் படித்து, நிறைவான மதிப்பெண்களைப் பெற்று, நம் மாவட்டத்தின் தேர்ச்சி விழுக்காட்டினை உயர்த்தி நம் மாவட்டத்திற்குப் பெருமை சேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.


நன்றி!



Post a Comment

0 Comments