காசு, பணம் வரும் போகும் ! ஆனால் கல்வி வரும் போகாது !! கல்வி ஆசிரியர்கள் சார்பாக வருகை புரிந்த அனைவருக்கும் வணக்கம்.தங்களின் படைப்புகளை kalviasiriyarkal@gmail.com என்ற Mail id-க்கு (or) 9443771150 என்ற எண்ணிற்கு அனுப்பவும்.... நன்றி

XII-STD MATHS SPECIAL GUIDE SCHOOL EDUCATION DEPARTMENT மேல்நிலை இரண்டாம் ஆண்டு கணிதம் சிறப்பு வழிகாட்டி:

 XII-STD MATHS SPECIAL GUIDE

SCHOOL EDUCATION DEPARTMENT

மேல்நிலை இரண்டாம் ஆண்டு கணிதம் சிறப்பு வழிகாட்டி:

    மாணவர்களின் கவனத்திற்கு;

KALVI ASIRIYARKAL: Download

1). மாணவர்கள் கணிதத்தில் 100 விழுக்காடு தேர்ச்சி பெரும் வகையில் இப்பயிற்சிக் கட்டகம் தயாரிக்கப்பட்டுள்ளது. இக்கட்டகத்தில் மதிப்பெண்களுக்கான வினா -விடைகள் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

2). ஒரே மாதிரியான வினாக்களில் சில பயிற்சி வினாக்களாக தரப்பட்டுள்ளன. மாணவர்கள் அவற்றிற்கு விடை காண வேண்டும்.

3). கணக்குகளை அடிக்கடி போட்டு பழக வேண்டும்.

4). தேர்வு நெருங்கும் போது அவசரமாக கணக்குகளை மனப்பாடம் செய்வதை விடுத்து ஆரம்பம் முதலே செய்து பார்க்க வேண்டும்

5). தேர்வில் பகுதி அ, ஆ,இ மற்றும் ஈ -க்களுக்கான விடைகளை மாற்றி மாற்றி எழுதுவதை தவிர்க்கவும் .

6). தேவையான இடங்களில் படங்கள்    வரைய வேண்டும். படத்திற்கு    மதிப்பெண்கள் உண்டு.

7). ஒவ்வொரு விடைக்கும் தீர்வு காண உதவும் சூத்திரங்களை அவசியம் எழுத வேண்டும். 

8). கட்டகத்தில் உள்ள விடைகள் சுருக்கமாகவும் முழு மதிப்பெண்கள் பெரும் வகையிலும்   கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் இவற்றை சுருக்கி எழுதுதல் கூடாது.

9). மாணவர்கள் எல்லா வினாக்களுக்கும் முழுமையான பதில் தெரியவில்லை என்றால் கூட, விடை தெரிந்த அளவிற்கு பதில் அளித்தால், ஒவ்வொரு வினாக்களுக்கும் உரிய நிலை மதிப்பெண்களை (Step Marks) எளிதாக பெற்று விடலாம்.

10). எனவே நம்பிக்கையோடு தேர்வு எழுதுங்கள்.


100 விழுக்காடு தேர்ச்சி பெற்று மாவட்டத்திற்கும், மாநிலத்திற்கும் பெருமை சேர்த்திட வாழ்த்துக்கள்.

நன்றி மாணவர்களே!

கல்வி ஆசிரியர்கள்.

KALVI ASIRIYARKAL


Post a Comment

0 Comments