காசு, பணம் வரும் போகும் ! ஆனால் கல்வி வரும் போகாது !! கல்வி ஆசிரியர்கள் சார்பாக வருகை புரிந்த அனைவருக்கும் வணக்கம்.தங்களின் படைப்புகளை kalviasiriyarkal@gmail.com என்ற Mail id-க்கு (or) 9443771150 என்ற எண்ணிற்கு அனுப்பவும்.... நன்றி

10-ஆம் வகுப்பு கணிதப் பாடப்புத்தகம் புதிய பதிப்பு 2020 நடப்பு கல்வியாண்டில் (2020-21) முக்கியத்துவம் அளித்து கற்க வேண்டிய வினாக்கள்.

 10-ஆம் வகுப்பு கணிதப் பாடப்புத்தகம் புதிய பதிப்பு 2020

நடப்பு கல்வியாண்டில் (2020-21) முக்கியத்துவம் அளித்து கற்க வேண்டிய  வினாக்கள்.       

 80-ஒரு மதிப்பெண் மாதிரித்தேர்வு வினாக்கள் மற்றும் விடைகள்.

80-MODEL ONE MARK QUESTIONS AND ANSWER (ENGLISH MEDIUM).

1-மதிப்பெண்கள் வினா-விடைகள்.

REDUCED SYLLABUS=1  MARK QUESTION AND ANSWER-(2020 - 21)

ஒரு மதிப்பெண் வினாக்கள் தேர்வு-1,2,3,4&5.

ஒவ்வொரு மாதிரித் தேர்வு வினாத்தாள்களுக்கு 16-ஒரு மதிப்பெண் வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

பாடத் தலைப்புகள்:

1). உறவுகளும் சார்புகளும்

2). எண்களும் தொடர்வரிசைகளும்

3). இயற்கணிதம்

4). வடிவியல்

5). ஆயத்தொலை வடிவியல்

6). முக்கோணவியல்

7). அளவியல்

8). புள்ளியியலும் நிகழ்தகவும்.

     -Click here to Download

1-மதிப்பெண்கள் வினா-விடைகள்

1-MARK QUESTION BANK WITH REDUCED SYLLABUS.APPLICABLE ONLY FOR THE CURRENT YEAR.

1-MARK QUESTIONS MODEL TEST=1,2,3,4,5&6.

EACH QUESTION PAPER CONTAINS 16 QUESTIONS.

TOTAL NUMBER OF PAGE=11.

UNITS:1 Sets and functions

            2. Numbers and sequences

            3.  Algebra

            4. Geometry

            5. Coordinate Geometry

            6. Trigonometry

            7. Mensuration

            8. Statistics and Probability.

STUDY MATERIAL: Click Download

THANKS TO...

COMPILED BY....

Mr.K.A.Koman Srinivasan-M.Sc.,B.Ed. B.T. Assistant MATHS.,                      Hindu Hr Sec School., Alwarthirunagari, Thoothukudi Dt.

அனைவருக்கும் வணக்கம்.          நமது கல்வி ஆசிரியர்கள்      

KALVI ASIRIYARKAL-வலைதளத்தில்   (ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை)                    1-st STD to 12-th Standard:- வரை Revised New Syllabus Study Materials, Guides, 10th Standard public exam Question Papers, 10th Public Exam Answer Key, Slow Learners Materials (ALL CLASS), 10th Minimum Materials போன்றவற்றை பகிர்ந்து வருகிறோம்.

Class : ALL CLASS   

Subject : ALL SUBJECTS    

Medium : Tamil / English Medium   

File Type : PDF    

In Our Website We Have Upload                Tamil Nadu 1-st Std to XII-Standard New Syllabus Revised Edition All Subject Guides And Study Materials Tamil and English Medium For the Current Academic Year.

அன்புள்ள அனைத்து ஆசிரியர்கள் அனைவரும் தங்களின் பள்ளி மாணவர்களுக்காக தயாரிக்கும் படைப்புகளை, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பயன்படும் விதமாக எங்களின் வலைத்தளத்தில் நீங்கள் பகிர விரும்பினால் kalviasiriyarkal@gmail.com என்ற Email  முகவரிக்கு எங்களுக்கு அனுப்பலாம்.. நீங்கள் விரும்பினால் உங்களின் பெயர், பள்ளி முகவரியுடன் நமது வலைத்தளத்தில் உங்களின் சொந்த படைப்புகள்  பதிவேற்றம் செய்யப்படும் .

      மேலும் முழுமையான தகவல்களை தெரிந்துகொள்ள கல்விஆசிரியர்கள்                           (KALVI ASIRIYARKAL)-உடன் இணைந்து இருங்கள்... 

நன்றி!

வணக்கம்...

      KALVI ASIRIYARKAL.




Post a Comment

0 Comments