காசு, பணம் வரும் போகும் ! ஆனால் கல்வி வரும் போகாது !! கல்வி ஆசிரியர்கள் சார்பாக வருகை புரிந்த அனைவருக்கும் வணக்கம்.தங்களின் படைப்புகளை kalviasiriyarkal@gmail.com என்ற Mail id-க்கு (or) 9443771150 என்ற எண்ணிற்கு அனுப்பவும்.... நன்றி

3, 5 மற்றும் 8-ஆம் வகுப்பு-திறனறி மதிப்பீட்டு வினாக்கள்:(COMPETENCY BASED ASSESSMENT QUESTIONS).

 3,5 மற்றும் 8-ஆம் வகுப்பு 

திறனறி மதிப்பீட்டு வினாக்கள்:(COMPETENCY BASED ASSESSMENT QUESTIONS)

1) மதிப்பீடு:

ஒரு மாணவனின் ஒரு குறிப்பிட்ட நடத்தையை உற்றுநோக்கி, அம்மாணவனின் அறிவு மற்றும் திறன்கள் குறித்து முடிவிற்கு வரும் செயல்முறையே மதிப்பீடாகும்.

2) வளரறி மதிப்பீடு: (F/A)                 (Formative Assesmant)

கற்பித்தலின் போது அல்லது கற்பித்தல் துவங்குவற்கு முன்பாகவோ மாணவர்களின் கற்றலை மேம்படுத்தவும், கற்பித்தலை திட்டமிடவும் உதவும் வகையில் மதிப்பிடுவது.

3) தொகுத்தறி மதிப்பீடு: (S/A)     (Summative Assesment) 

      கற்பிக்கலை நிகழ்த்திய பிறகு மாணவர்களின் இறுதி அடைவை மதிப்பிடுவது.

4) முறைசார் திட்டமிட்ட மதிப்பீடு:(Formal Assesment)        முன்னதாகவே, திட்டமிட்டு மாணவர்கள் அறிந்திருக்க வேண்டியவைகள் மற்றும் செய்ய வேண்டியவைகளை மதிப்பிடுவது.

5) திட்டமிடா மதிப்பீடு:                    (Informal Assesment)

வகுப்பறையில் மாணவர்களின் செயல்திறனை இயல்பாக அவ்வப்போதே உற்றுநோக்கி   மதிப்பிடுவது.

6) செயல்திறன் மதிப்பீடு (Porformance Assesment)

மாணவர்களின் அறிவு மற்றும் திறன்களை செயல்வடிவில், அதாவது எழுத்து வடிவத்தை தவிர்த்து மதிப்பிடுவது

7) வகுப்பறை மதிப்பீட்டிற்கு உதவும் உத்திகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


திறனறி மதிப்பீட்டு வினாக்கள்:

மூன்றாம் வகுப்பு கணிதம்

மூன்றாம் வகுப்பு அறிவியல்

மூன்றாம் வகுப்பு சமூக அறிவியல்

ஐந்தாம் வகுப்பு கணிதம்

ஐந்தாம் வகுப்பு அறிவியல்

ஐந்தாம் வகுப்பு சமூக அறிவியல்

எட்டாம் வகுப்பு கணிதம்

எட்டாம் வகுப்பு அறிவியல்

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல்

TOTAL NUMBER OF PAGE=100.

      -Click here to Download

COMPETENCY BASED ASSESSMENT QUESTIONS.


Post a Comment

0 Comments