காசு, பணம் வரும் போகும் ! ஆனால் கல்வி வரும் போகாது !! கல்வி ஆசிரியர்கள் சார்பாக வருகை புரிந்த அனைவருக்கும் வணக்கம்.தங்களின் படைப்புகளை kalviasiriyarkal@gmail.com என்ற Mail id-க்கு (or) 9443771150 என்ற எண்ணிற்கு அனுப்பவும்.... நன்றி

5-STD =தமிழ் ONLINE TEST

 V-STD =தமிழ் ONLINE TEST.

II-TERM (இரண்டாம் பருவம்)

ஐந்தாம் வகுப்பு தமிழ் பாடத்தின் இரண்டாம் பருவத்திற்கான அனைத்து பாடங்களின் வளரறி வினாக்களும் ஆன்லைனில் தேர்வெழுதும் வகையில் தயாரித்து கொடுக்கப்பட்டுள்ளன.

இதனை நகல் எடுத்து கைபேசியில் QR CODE SCANNER மூலம் ஸ்கேன் செய்து தேர்வு எழுதலாம் அல்லது  QR CODE யை தொடும்போது சார்ந்த பாடத்தின் வினாக்கள் தோன்றும் அவ்வாறும் விடை எழுதி மதிப்பிடலாம்.

பாடத்தலைப்பு

1)எதனாலே? எதனாலே?

2)அறிவின் திறவுகோல்

3)நானும் பறக்கப் போகிறேன்

4)மூவிடப் பெயர்கள்

5)திருக்குறள்

6)தமிழர்களின் வீரக்கலைகள்

7)கங்கை கொண்ட சோழபுரம்

8)இணைப்புச் சொற்கள்

9)உழவுப் பொங்கல்

10)விதைத் திருவிழா

11)நேர்மை நிறைந்த தீர்ப்பு

12)அடுக்குத்தொடர்,இரட்டைக்கிளவி

     -Click here To Download

*அன்புள்ள ஆசிரியர்களே! மற்றும் மாணவர்களே!!                                  மேலே உள்ள இணைப்பை கிளிக் செய்து நீங்கள் பதிவிறக்கம்    செய்து கொள்ளலாம்...



Post a Comment

0 Comments