காசு, பணம் வரும் போகும் ! ஆனால் கல்வி வரும் போகாது !! கல்வி ஆசிரியர்கள் சார்பாக வருகை புரிந்த அனைவருக்கும் வணக்கம்.தங்களின் படைப்புகளை kalviasiriyarkal@gmail.com என்ற Mail id-க்கு (or) 9443771150 என்ற எண்ணிற்கு அனுப்பவும்.... நன்றி

12-TH கணிதம் ONE MARK ONLINE TEST -ஒரு மதிப்பெண் வினா சுய தேர்வுகள் தொகுப்பு.

 12-TH STD கணிதம்          ONE MARK ONLINE TEST:

MODEL=01 (KARTHIK MATHS)

*ஒரு மதிப்பெண் வினா சுய தேர்வுகள் தொகுப்பு.

  *ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியாக தேர்வு எழுதி பார்க்க பாடத்தின் மீது தொடவும்.

*தொகுதி 1 மற்றும் 2-இல் தனித்தனியாகவோ  எழுதிட தேர்வு வகையின் மீது தொட்டால் தேர்விற்கான   இணைப்பினை பெறலாம்.

  *மதிப்பெண் மற்றும் விடைகளை உடனே சரிபார்க்கலாம்!

பாடத் தலைப்புகள்:

1. அணிகள் அணிக்கோவைகளின் பயன்பாடுகள்.

2. கலப்பு எண்கள்.

3. சமன்பாட்டியல்.

4. நேர்மாறு முக்கோணவியல் சார்புகள்.

5. இருபரிமாண பகுமுறை வடிவியல்-2.

6. வெக்டர் இயற்கணிதத்தின் பயன்பாடுகள்.

7. வகைநுண்கணிதத்தின் பயன்பாடுகள்.

8. வகையீடுகள் மற்றும் பகுதி வகைக்கெழுக்கள்.

9. தொகைநுண்கணிதத்தின் பயன்பாடுகள்.

10. சாதாரண வகைக்கெழுச் சமன்பாடுகள்.

11. நிகழ்தகவு பரவல்கள்.

12. தனிநிலைக்கணிதம்.


அன்புள்ள ஆசிரியர்களே! மற்றும் மாணவர்களே!! கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்து நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்...

     -Click here to Download.

 XII-STD கணிதம் ONLINE ஒரு மதிப்பெண் வினாக்கள் TEST-PDF பதிவிறக்கம் செய்ய மேலே  கொடுக்கப்பட்டுள்ள லிங்க்-ஐ கிளிக் செய்யவும்.

     *தயாரிப்பு*.......

G.கார்த்திகேயன்-M.SC.,B.Ed., முதுகலை கணித ஆசிரியர்.,

அரசு .ம. மே. நி.பள்ளி., திருமக்கோட்டை.,

திருவாரூர் மாவட்டம்.

Post a Comment

0 Comments