காசு, பணம் வரும் போகும் ! ஆனால் கல்வி வரும் போகாது !! கல்வி ஆசிரியர்கள் சார்பாக வருகை புரிந்த அனைவருக்கும் வணக்கம்.தங்களின் படைப்புகளை kalviasiriyarkal@gmail.com என்ற Mail id-க்கு (or) 9443771150 என்ற எண்ணிற்கு அனுப்பவும்.... நன்றி

11-STD கணினி பயன்பாடுகள்-FULL STUDY MATERIAL:

 11-STD கணினி பயன்பாடுகள்

11-STD COMPUTER APPLICATION TAMIL MEDIUM STUDY MATERIAL:

*1-மதிப்பெண் வினாக்கள் விடைகள்

*2-மதிப்பெண் வினாக்கள் விடைகள் 

*3-மதிப்பெண் வினாக்கள் விடைகள் 

*5-மதிப்பெண் வினாக்கள் விடைகள்

பாடத் தலைப்புகள்:

1)கணினி அறிவியல்

2)எண் முறைகள்

3)கணினி அமைப்பு

4)இயக்க அமைப்பின் கோட்பாட்டு கருத்துக்கள்

5)விண்டோஸ்-ல் வேலை செய்தல்

6)சொற்செயலி

7)ஓபன் ஆபீஸ் கால்க்

8)நிகழ்த்துதல்

9)இணைதளம் மற்றும் மின்னஞ்சல்-ஓர் அறிமுகம்

10)HTML- கட்டமைப்பு ஒட்டுகள்

11)உரை வடிவூட்டல்,அட்டவணை உருவாக்குதல், பட்டியல்கள் மற்றும் இணைப்புகள்.

12)பல்லூடகக்கூறுகள் மற்றும் படிவங்கள் இணைத்தல்

13)CSS-தொடரும் பணி தாள்கள்

14)ஜவாஸ்கிரிப்டின் அறிமுகம்

15)ஜாவாஸ்கிரிப்டில் உள்ள கட்டுப்பாட்டு கூட்டமைப்பு

16)ஜாவா எழுத்து வடிவ சொற்கூறுகள்

17)கணிப்பொறி நன்னெறி மற்றும்  இணைப்புகள்

18)கணிப்பொறியியல் தமிழ்

11- ஆம் வகுப்பு கணினி பயன்பாடு புத்தக அனைத்து ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் விடைகள்:

   TOTAL NUMBER OF PAGE=92.

    -Click here to Download

11-STD COMPUTER APPLICATION TAMIL MEDIUM STUDY MATERIAL:


Post a Comment

0 Comments