காசு, பணம் வரும் போகும் ! ஆனால் கல்வி வரும் போகாது !! கல்வி ஆசிரியர்கள் சார்பாக வருகை புரிந்த அனைவருக்கும் வணக்கம்.தங்களின் படைப்புகளை kalviasiriyarkal@gmail.com என்ற Mail id-க்கு (or) 9443771150 என்ற எண்ணிற்கு அனுப்பவும்.... நன்றி

5-STD=தமிழ் வளரறி மதிப்பீடு வினாத்தாள்கள்

 5-STD =தமிழ் வளரறி மதிப்பீடு.

II-TERM (இரண்டாம் பருவம்)

ஐந்தாம் வகுப்பு தமிழ் பாடத்தின் இரண்டாம் பருவத்திற்கான அனைத்து பாடங்களின் வளரறி வினாக்களும்  தேர்வெழுதும் வகையில் தயாரித்து கொடுக்கப்பட்டுள்ளன.

பாடத்தலைப்பு

1)எதனாலே? எதனாலே?

2)அறிவின் திறவுகோல்

3)நானும் பறக்கப் போகிறேன்

4)மூவிடப் பெயர்கள்

5)திருக்குறள்

6)தமிழர்களின் வீரக்கலைகள்

7)கங்கை கொண்ட சோழபுரம்

8)இணைப்புச் சொற்கள்

9)உழவுப் பொங்கல்

10)விதைத் திருவிழா

11)நேர்மை நிறைந்த தீர்ப்பு.

TOTAL NUMBER OF PAGE=12.

அன்புள்ள ஆசிரியர்களே! கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்து நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்....

    -Click here to Download

 5-STD =தமிழ் வளரறி மதிப்பீடு-PDF பதிவிறக்கம் செய்ய மேலே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்-ஐ கிளிக் செய்யவும்.

நன்றி ஆசிரியர்களே!

என்றும் மாறாத அன்புடன் 

கல்வி ஆசிரியர்கள்.



Post a Comment

0 Comments