காசு, பணம் வரும் போகும் ! ஆனால் கல்வி வரும் போகாது !! கல்வி ஆசிரியர்கள் சார்பாக வருகை புரிந்த அனைவருக்கும் வணக்கம்.தங்களின் படைப்புகளை kalviasiriyarkal@gmail.com என்ற Mail id-க்கு (or) 9443771150 என்ற எண்ணிற்கு அனுப்பவும்.... நன்றி

8-STD ALL SUBJECTS QUIZ QUESTIONS

  8-STD ALL SUBJECTS QUIZ QUESTIONS

8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு

 கற்றல் விளைவுகளின் அடிப்படையில் 

*வினாடி வினா தொகுப்பு*

மாணவர்களின் கற்றல் தடைபடாமல் இருப்பதை உறுதி செய்ய  8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு , கற்றல் விளைவுகளின் அடிப்படையில் வினாடி வினா தொகுப்பு SCERT யால் உருவாக்கப்பட்டுள்ளது .

8-ஆம் வகுப்பு வினாடி வினா - வினாத்தாள்கள் தொகுப்பு TM & EM

1)Tamil basic quiz questions collection:

     -Click here to Download

2)English basic quiz questions collection-Click here 

3)Maths basic quiz questions collection T/M - Click here

4)Maths basic quiz questions collection E/M-Click here to Download 

5)Science basic quiz questions collection T/M-Click here 

5)SCIENCE BASIC QUIZ QUESTIONS COLLECTION ANSWER KEY...

Tamil Medium-Click here

6)Science basic quiz questions collection E/M-Click here

7)Social basic quiz questions collection T/M-Click here to Download

8)Social basic quiz questions collection E/M-Click here

8-STD QUIZ-PDF பதிவிறக்கம் செய்ய  மேலே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்-ஐ கிளிக் செய்யவும்....

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மாணவர்களுக்கு இணைப்பு பாடப்பொருள் தயாரித்தல் , புத்தாக்க கையேடுகள் தயாரித்தல் போன்ற செயல்பாடுகளையும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டு , மாணவர்களின் கற்றல் தடைபடாமல் இருப்பதை உறுதி செய்து   வருகிறது . 

இதனைத் தொடர்ந்து , 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு , கற்றல் விளைவுகளின் அடிப்படையில் வினாடி வினா தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது .

 எனவே அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் , இந்த வினாடி வினா தொகுப்பினை அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அனுப்பி வைத்து , அந்தந்தப் பாட ஆசிரியர்களை , மாணவர்களுக்கு whatsapp மூலமாக அனுப்பி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

மேலும் வினாடி வினா குறித்த கலந்துரையாடல் நடத்தி அதன் மூலம் கற்றல் ஐயங்களை தெளிவுபடுத்திட , ஆசிரியர்களுக்கு உரிய வழிகாட்டுதல் வழங்குமாறு அனைத்துப் பள்ளி , தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுரை வழங்குமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் முழுமையான தகவல்களை தெரிந்துகொள்ள கல்விஆசிரியர்கள்                           (KALVI ASIRIYARKAL)-உடன் இணைந்து இருங்கள்... 

நன்றி!

வணக்கம்...

      KALVI ASIRIYARKAL.


Post a Comment

0 Comments