VI-STD TO XII-STD LEARNING BASIC MATHS CONCEPTS:
REFRESHER COURSE EASY TO UNDERSTAND MATHS:
BASIC QUESTION BANK
புத்தாக்கப் பயிற்சி கணிதஅடிப்படை கருத்துக்கள்:
இந்த கல்வி ஆண்டின் தமிழக அரசின் இலக்கில் கணிதபாட அடிப்படை கருத்துக்களை ஆறு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை கற்பிக்கும் வகையில் அறிமுகப் படுத்தப்படுகிறது.
புத்தாக்கப் பயிற்சியின் மூலம் கற்பிக்கப்படும் 40 அடிப்படைக் கருத்துக்களும் 250 வினாக்கள் மூலம் எளிய முறையில் சிறப்பாக விளக்கப்பட்டுள்ளது.
வகுப்பறையில் இம்முறையானது நடைமுறை படுத்தப்பட்டு மாணவர்களின் கல்வி செயல்பாடுகளின் வழியாக ஆளுமை வளர்ச்சியை முழுமையாக அறியமுடிகிறது.
கற்றல் இயல்பு மற்றும் வேகத்திற்கு ஏற்ப மதிப்பிடுவதற்கான தன்மைகளும் விளக்கப்பட்டுள்ளது.
NMMS, TRUST, NTSC, SLAS, NAS, TNPSC and SSC போன்ற தேர்வுகளுக்கும் பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
40 கணித அடிப்படைக் கருத்துகள் மாணவர்களுக்கு பயன்படும் அக்கறையுடனும் பொறுப்புணர்வுடனும் இக்கருத்துக்களை செயல்படுத்த வேண்டுமென விழைகிறேன்.
என்பதில் சிறிதும் ஐயமில்லை. மாணவர்கள் அனைவரும் பயன்படுத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
TOTAL NUMBER OF PAGES=31.
இப்படிக்கு-
பா. திருகுமரேசகனி M.A.,M.SC.B.Ed., பட்டதாரி ஆசிரியர் [ கணிதம் ],
அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளி, கொங்கணாபுரம், சேலம் மாவட்டம்.
அன்புள்ள ஆசிரியர்களே! கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்து நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்...
REFRESHER COURSE-QUESTION BANK
VI-STD TO XII-STD LEARNING BASIC MATHS CONCEPTS:-PDF பதிவிறக்கம் செய்ய மேலே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்-ஐ கிளிக் செய்யவும்.



0 Comments