காசு, பணம் வரும் போகும் ! ஆனால் கல்வி வரும் போகாது !! கல்வி ஆசிரியர்கள் சார்பாக வருகை புரிந்த அனைவருக்கும் வணக்கம்.தங்களின் படைப்புகளை kalviasiriyarkal@gmail.com என்ற Mail id-க்கு (or) 9443771150 என்ற எண்ணிற்கு அனுப்பவும்.... நன்றி

10-ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் மிக முக்கிய ஐந்து மதிப்பெண் வினாக்கள் :

 பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் மிக முக்கிய ஐந்து மதிப்பெண் வினாக்கள் :

1. இந்திய தொழிலகங்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் ?

2. ஐநாவின் அமைப்பு மற்றும் செயல்பாடுகள்.

3. முதலமைச்சரின் அதிகாரங்கள் மற்றும் பணிகள்.

4. குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள் மற்றும் பணிகள்.

5. நாட்டு வருமானத்தை அறிவதன் கருத்துக்கள்.

6. நாட்டு வருமானம் கணக்கிடும் முறைகள்.

7. இரண்டாம் உலகப் போரின் விளைவுகள்.

8. முதல் உலகப்போர் ஏற்படுவதற்கான காரணங்கள்.

9. இந்திய அரசியலமைப்பின் சிறப்பு கூறுகள்

10. அடிப்படை உரிமைகளை விளக்குக.

11. தென்மேற்கு பருவக்காற்று விவரி

12. இந்தியக் காடுகள் பற்றி விவரி.

13. பல்நோக்கு திட்டம் என்றால் என்ன ஏதேனும் இரண்டு திட்டங்களை விளக்கி எழுதுக.

14. ஜெர்மனியோடு தொடர்புடைய வெப்சைல்ஸ் உடன்படிக்கையின் சரத்துக்கள்.

15. இமயமலையின் உட்பிரிவுகள் முக்கியத்துவம் விளக்கி எழுதுக.


Post a Comment

0 Comments