------------
*காலக்கோடு* (10)
------------
1️⃣1900-1920
------------
1.1905-சுதேசி இயக்கம்/வங்கப் பிரிவினை
2.1916-தன்னாட்சி இயக்கம்
3.1918-கேதா சத்தியாகிரகம்
4.1919-ஜாலியன் வாலாபாக் படுகொலை/ரௌலட் சட்டம்
5.1920-ஒத்துழையாமை இயக்கம்
------------
2️⃣1910-1930
------------
1.1916-தன்னாட்சி இயக்கம்
2.1918-கேதா சத்தியாகிரகம்
3.1920-ஒத்துழையாமை இயக்கம்
4.1922-வரிகொடா இயக்கம்
5.1930-சட்டமறுப்பு இயக்கம்/1வது வட்டமேசை மாநாடு
------------
3️⃣1920-1940
------------
1.1920-ஒத்துழையாமை இயக்கம்
2.1922-வரிகொடா இயக்கம்
3.1930-சட்டமறுப்பு இயக்கம்/1வது வட்டமேசை மாநாடு
4.1931-2ம் வட்டமேசை மாநாடு
5.1932-3ம் வட்ட மேசை மாநாடு
-----------
4️⃣1930-1950
-----------
1.1930-சட்டமறுப்பு இயக்கம்/1வது வட்டமேசை மாநாடு
2.1931-2ம் வட்ட மேசை மாநாடு
3.1932-3ம் வட்ட மேசை மாநாடு
4.1935-இந்திய அரசுச் சட்டம்
5.1942-வெள்ளையனே வெளியேறு இயக்கம்
-----------
1900 முதல்1950 வரை
11 நிகழ்வுகள் போதுமானவை.
------------
பா.கீதா,
பட்டதாரி ஆசிரியை,
பழனி.
திண்டுக்கல் மாவட்டம்
-----------



0 Comments